முத்தம்..
அம்மாவின் முத்தம்..
அன்புக்காக ஒரு முத்தம்..
ஆசைக்காக ஒரு முத்தம்..
இன்பத்தில் ஒரு முத்தம்..
ஈன்றதால் ஒரு முத்தம்..
உயிர்க்காக ஒரு முத்தம்..
ஊருக்காக ஒரு முத்தம்..
எட்டி ஒரு முத்தம்..
ஏக்கத்துடன் ஒரு முத்தம்..
ஐபுலனுக்காக ஒரு முத்தம்..
ஒய்யாரமாய் ஒரு முத்தம்..
ஓயாமல் ஒரு முத்தம்..
ஆயுதங்களோடு ஒரு முத்தம்..
முத்தம் மொத்தம்
என்னையே சேர்ந்தது
மிக அழகானவார் அம்மா..