வாணியென் றெண்ணினேன் வைத்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
செந்தமிழ் பேசிடும் செவ்விதழ் உன்றனின்
பைந்தமிழ்ப் பேச்சைப் பரவசமாய்ச் - சொந்தமுன்
பாணியில் சொல்வதைப் பாங்குடன் கேட்டபின்
வாணியென் றெண்ணினேன் வைத்து!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
செந்தமிழ் பேசிடும் செவ்விதழ் உன்றனின்
பைந்தமிழ்ப் பேச்சைப் பரவசமாய்ச் - சொந்தமுன்
பாணியில் சொல்வதைப் பாங்குடன் கேட்டபின்
வாணியென் றெண்ணினேன் வைத்து!
- வ.க.கன்னியப்பன்