இதய துடிப்பு..

புல்வெளிகள் கடைக்கக்கூடும்
புதுநிலவாய் இதயத்துடிப்பில் அவள்..

இதயத் துடிப்பின் ஓசையில்
சங்கீதமாய் கேட்டு
இன்பம் பொங்கும்
இருதயம் அவளது..

சூரியஒளி பட்டு
வெடிக்குது ரோஜாமொட்டு..

என்னவள் திலகமிட்டு
என்னவனும் சொக்கி போனேனடி..

எழுதியவர் : (13-Jun-22, 8:52 pm)
Tanglish : ithaya thudippu
பார்வை : 55

மேலே