உன்னைத் தவிர

திருமணத்திற்கு முன்பு வரை
உன் மேல் நம்பிக்கை இல்லை..

இப்போது ,
உன்னைத் தவிர
யாரையும் நம்புவதாய் இல்லை..



அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (15-Jun-22, 8:27 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : unnaith thavira
பார்வை : 667

மேலே