கொஞ்சம் அணைத்துக் கொள்வாயா
நீ அருகினில் வந்தாலே
என்னில் ஆசை அரும்புகள்
அரும்பி விடுகின்றன...
அவை
மலர்ந்து உதிரும் முன்
கொஞ்சம் அணைத்துக் கொள்வாயா ?
நீ அருகினில் வந்தாலே
என்னில் ஆசை அரும்புகள்
அரும்பி விடுகின்றன...
அவை
மலர்ந்து உதிரும் முன்
கொஞ்சம் அணைத்துக் கொள்வாயா ?