என்பேனாவின் மானே

பேனாவில் பிறந்து வந்திடும் கவிதைகளில் எல்லாம்
மானாய் நீயே துள்ளி ஒடி வருகிறாய்
ஆனாலும் வேறு எழுத நினைக்கும் போதினில்
ஏனோ எழுத முடிவதில்லை என்பேனாவின் மானே !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jun-22, 7:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 107

மேலே