ஹைக்கூ

எல்லையினைத் தேடி

எல்லையின்றிப் பயணம்
விடையாகும் வினா

எழுதியவர் : சு. அப்துல் கரீம் (24-Jun-22, 12:22 pm)
சேர்த்தது : சு அப்துல் கரீம்
Tanglish : haikkoo
பார்வை : 172

மேலே