சுனாமி

சிறுவனின் மணல் வீட்டைக் களைத்துவிட்ட
வேதனையில் மன்னிப்புக் கேட்க அவன் வீடுதேடி
வேகமாகச் சென்ற அறிவுகெட்ட அலைகளால்
அழிந்தன ஆயிரமாயிரம் வீடுகள்...

எழுதியவர் : மனுநீதி (24-Jun-22, 4:18 pm)
சேர்த்தது : மனுநீதி
Tanglish : sunaami
பார்வை : 74

மேலே