உன்னழகை உள்ளம் எழுதுகின்றது என் அனுமதியின்றி
கோடிப் பெண்களைக் கண்டேன்,
கொஞ்சமும் எண்ணம் இல்லை
கவிதை வடிக்க...
அழகே உன்னைக் கண்டேன்,
உதடு உச்சரிக்க, உள்ளம் எழுதுகின்றது,
என் அனுமதியின்றி...
கோடிப் பெண்களைக் கண்டேன்,
கொஞ்சமும் எண்ணம் இல்லை
கவிதை வடிக்க...
அழகே உன்னைக் கண்டேன்,
உதடு உச்சரிக்க, உள்ளம் எழுதுகின்றது,
என் அனுமதியின்றி...