அவள்

உன்னிதயத்தில் ஓரிடத்தில் எனக்கிடம் தருவாயா
என்று நாம் கேட்டேன் அதற்கவள்
'என்னிதயமெல்லாம் நீதான் நிறைந்திருக்கின்றாய்
என்னன்பே ' இதை நீயறியாயோ ' என்றாள்
என்னுடலும் உள்ளமும் முழுவதும் அவளாகி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Jul-22, 10:45 am)
Tanglish : aval
பார்வை : 159

மேலே