அன்பு தோழிக்கு இனிய பிறந்த நாள்

உன் பெயர் போல மனதில் மகிழ்சியும்
உற்சாக மனநிலையும் பெறுகட்டும்

ஆல் போல உன் சாதனைகள் விரிவு பெறட்டும்
உயர்வான உன்னத நிலையை விரைவில் அடைவாய்

அன்பு தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

எழுதியவர் : (3-Jul-22, 11:22 am)
சேர்த்தது : KALEESWARAN
பார்வை : 62

மேலே