அவர் இன்னும் வாராதேனோ
மலரோடு உறவாட தென்றலும் வந்துபோனது
நிலவோடு உறவாட வெண்மேகமும் வந்துபோனது
என்னோடு உறவாட இவர் இன்னும் வாராததேனோ
என்தோழி நீயே அவரிடம் கேட்டு சொல்வாயோ