தங்க வளையலின் ஏக்கம்

தங்க வளையலாகி, காலமெல்லாம்
அடகுக்கடையில் இருப்பதைவிட
கண்ணாடி வளையலாகி, தேவதையே
உன் கைகளிலே உடைந்திருப்பேன்!

எழுதியவர் : மனுநீதி (3-Jul-22, 1:54 pm)
சேர்த்தது : மனுநீதி
பார்வை : 420

மேலே