தொலைதூர காதல்

கடல்! மலை! காற்று!
அனைத்தும் கடந்து வீசுகிறது
பெண்ணே ! உன் வாசம் !
என் முகத்தினில் !
உன் புகைப்படம்
பார்க்கும் பொழுதெல்லாம் !

*துகிபாண்டி*

எழுதியவர் : துகிபாண்டி (3-Jul-22, 6:04 pm)
சேர்த்தது : துகிபாண்டி
பார்வை : 160

மேலே