நான் வேண்டும் வரம்

அரிவையே ! தெரிவையாகி
பேரிளம் பெண்ணாகி !
முழு பழமாய் !
மூதாட்டியாகி ! பூட்டியாய் !
என்னோடு எங்கும் !
இணைந்தே வாழ்வென முடிய!
இறைவனை வேண்டுகிறேன் !

*துகிபாண்டி*

எழுதியவர் : துகிபாண்டி (3-Jul-22, 6:18 pm)
சேர்த்தது : துகிபாண்டி
பார்வை : 508

மேலே