ஒரு வண்ணக் கோடு வானவில் ஆவதில்லை

ஒரு வண்ணக் கோடு
வானவில் ஆவதில்லை
ஆனால்
ஒரு புன்னகைக் கோட்டினை
இதழ்களில் எழுதுகிறாய்
என்னுள்ளே எத்தனை வானவில் !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jul-22, 11:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே