எப்போதும் போல்

ஊருக்கு வருகிறேன்
என்பதை விட,
உன்னைப் பார்க்க வருகிறேன்
என்பதே உண்மையில்
சந்தோசம் எனக்கு

ஒரு மாதமாக
உன்னைப் பார்க்க வேண்டி
தவம் மேற்கொண்டிருந்த
கண்கள்
உன்னைப் பார்த்தவுடன்
என்ன செய்யுமோ?
புன்னகையால்
சிரிக்குமா?
இல்லை
கண்ணீரால் ததும்புமா?
புரியவில்லை ....

அதையும் நீதான்
முடிவு செய்ய வேண்டும்
எப்போதும் போல் ....


அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (5-Jul-22, 8:25 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : eppothum pol
பார்வை : 111

மேலே