பிறவியிலே மூடனுக்குப் பேருமுண்டோ சொல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பிறவியிலே மூடனுக்குப் பேருமுண்டோ சொல்வாய்!
அறிவுஞ் சிறிதுமில்லா ஆன்ற – மறலைக்குச்
சொன்னால் புரியாது சொல்லுவது யாவையுமே
வன்புதான் சொல்வேன் வரிந்து!

– வ.க.கன்னியப்பன்

*மறலை: புல்லறிவாளன் - Person of mean understanding

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jul-22, 3:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே