தலைகனம் நீங்க அறிஞனாகலாம்

மலை உச்சியிலிருந்து வீழ்ந்திடும் நீர்வீழ்ச்சி
அதை பொறியியல் நுண்ணறிவால் கட்டனைக்க
எல்லார்க்கும் பயனாகும் மின்னலை உருவாகும்
அதுபோல நம்தலைகனம் வீழ்ந்திட அதன்பின்
நம்மன்னனத்தை நேர்வழியில் செலுத்திட
அறிஞராய் வாழ்ந்திடலாம் நாடும் நலம்பெற

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Jul-22, 4:28 am)
பார்வை : 59

மேலே