வார்த்தைகள்

மனிதா ஒரு முறைக்கு
இரு முறை நன்கு யோசிக்க
வார்த்தையை பயன்படுத்தி
கொள் வார்த்தையை
விட்டாள் உனக்கு எவ்வளவு
வலிக்கும் என்பதை அவர்கள்
உபயோகிக்கும் போது தான்
நீ அறிந்து கொள்வாய்
என்ன விதைக்கிறாயோ அதுவே
எங்க முளைக்கும்

எழுதியவர் : (11-Jul-22, 9:01 pm)
Tanglish : varthaigal
பார்வை : 57

மேலே