சிவப்பு நாடா

கடவுள் கிட்ட கேக்கணும் இது நியாயமா? என்று
எவ்வளவு தான் பொறுப்பது ?"உண்மையில் இந்த கஷ்டங்களை மட்டும் கொடுப்பது, எந்த வகையில் நியாயம் ?மனம் குமுறுகிறது,,,,,,
என் கண் முன்னே சிலர் நல்ல வாழ்க்கை வாழும் பொது ,எனக்கு மட்டும் இப்படி ?என்று தோன்றுகிறது......

.. எவ்வளவு போராடியும் இரக்கம் இல்லை . ,,
,நல்லவர்கள் என்று இன்று உலகில் இல்லை!!! " தோற்றவர்கள் /ஜெயித்தவர்கள் "என்று மட்டுமே உள்ளது .
சில கேவலமான மனிதர்களுக்கு அதிஷ்டம் கொடுக்கிறது
..நடு நிலை தவறி இந்த உலகில் புலம்பி இருக்கும் பொது தான் நியூஸ் வந்தது ...என்ன என்று பார்க்கையில் பக்கத்துக்கு வீடு ஆய வந்து அம்மாவிடம் பேசி கொண்டு இருந்தது

"அந்த அம்மா வோட செயின் எ ரோடு' ல ஏ பறிச்சுட்டு போய்ட்டாங்களாமே ? உனக்கு தெரியுமா ?

அந்த அம்மா தன இங்கே பிரட்சனையே , அவரிடம் வாங்கியதை கொடுக்க முடியாமல் இருப்பதனை தன இப்படி புலம்பல்.
எங்கே அந்த government காரன் செஞ்சு கொடுக்க மாட்டன்னுறேன் ந என்ன பண்ணுறது ?
பத்திரம் அங்க வைச்சு தன வாங்கினது .. இந்த government காரன் இழுத்து அடிக்கிறான் . "சிவப்பு நாடா "எண்டு கூறுவார்கள் ..இந்த நிலையை நியாயமா கொடுக்க வேண்டியதை நேரத்தில் கொடுக்காமல் இழுத்து அடிப்பது ...
இப்போ மீண்டும்" இன்று போய் நாளை வா " என்று ராமன் / புள்ளையார் கணக்கா சொல்லிட்டாங்க
என்ன செய்வது
அதோ தவறு செய்யாமல் தண்டனை கிடைத்தாயிற்று ..?
. இந்த நாட்டில் மாதாமாதம்" சம்பளம் வெளியில் பெருமை" என்ன எல்லாம் கொடுக்கும் government வேலை'கு தகுந்த ஆள் கூட இல்லை(அப்படி இறைவன் அவர்களுக்கு அதிஷ்ட கொடுத்து இருக்கிறன் ) எல்லாம் லஞ்சம் பணம் , உண்மையில் யார் அத்திட்டம் கெட்டவர்கள் இந்த நாட்டில் பிறந்தவர்கள் ,,,,,,,

எழுதியவர் : Sobi (19-Jul-22, 10:50 pm)
சேர்த்தது : Sobi
Tanglish : sivappu nadaa
பார்வை : 97

மேலே