நான் கோடீஸ்வரன்டா

நான் கோடீஸ்ரன்டா தம்பி.

எப்படி அண்ணெ?

நம்ம கட்சி சின்னக் கட்சியா இருந்தாலும் கூட்டணி தர்மப்படி எந்தக் கட்சி நல்லா கவனிக்கறாங்களோ அந்தக் கட்சியோடு கூட்டணி வச்சு கறந்தறன்டா.

அண்ணே என்னையும் கவனிக்க.

டேய் தம்பி எனக்கு கெடைக்கும் பணத்தில உனக்கு நால்ல ஒரு பங்கு தர்றேன் அது போதாதா?

சரிண்ணே.

எழுதியவர் : மலர் (20-Jul-22, 12:11 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 128

சிறந்த கவிதைகள்

மேலே