அழைத்தாள் தமிழன்னை அன்பை வழங்கி

நுழைந்தனர் நூறுநூ றாய்இவ் வெழுத்தில்
விழைந்தனர் தம்மெண்ணத் தைச்சொல் லிடவே
அழைத்தாள் தமிழன்னை அன்பை வழங்கி
தழைத்திட டும்கவி தை !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jul-22, 6:57 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே