உலக சதுரங்க விளையாட்டு அரசியல் விளையாட்டாக மாறிவிட்டது

தமிழர்களின் பண்டையகாலத்து விளையாட்டு ஆடு புலி ஆட்டம்
இன்றய நவீன உலகில் உருமாறி சதுரங்க ஆட்டமாக உருவெடுத்துள்ளது.
இரு விளையாட்டுக்கும் உபயோகப்படுவது மூளையே.
சிந்தித்து விளையாடும் விளையாட்டு.
சிற்பங்களின் சிகரமாய் திகழும் தமிழகத்தின் மாமல்லபுரத்தில்
இன்று தொடங்கும் சதுரங்க ஆட்டம் வீரர்களுக்கு ஆட்டமோ இல்லையோ
மத்திய மாநில அரசியல்வாதிகளுக்கு சரியான சதுரங்க ஆட்டம்,
சிறந்த விளம்பரம் கோடியில் செலவுகள்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (29-Jul-22, 10:41 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 37

மேலே