உலக இயற்கை பாதுகாப்பு தினம்
பணம் பாதுகாக்கப்படுகின்றது
பொண் பொருள் பாதுகாக்கப்படுகின்றது.
உடமைகள் பாதுகாக்கப்படுகின்றது.
உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றது.
ஆனால் உயிர்வாழ உதவும் இயற்கை அழிக்கப்படுகின்றது
விலை கொடுத்துவாங்குபவை பாதுகாக்கப்படுகின்றது.
விலைமதிக்கமுடிய உயர்ந்த உயிரை காக்கும் இயற்க்கை அழிக்கப்படுகின்றது.
இனி வரும்காலங்களில் இயற்க்கையை பாதுகாப்போம் இயற்க்கையோடு இணைந்து வாழ்வோம்