டாக்டர் அப்துல் கலாம் ஐயாவை போற்றி வணங்குவோம்
தமிழகம் பெற்றுத் தந்த அறிவு பொக்கிஷம்
அறிவியல் துறையின் ஆட்டநாயகன்
ஆளுமை திறன் அல்ல அல்ல குறைய அட்சயபாத்திரம்
சிந்தித்து செயல்படும் சிங்கம் சிங்கம் போன்ற சீறிப்பாயும் ஏவிய ஏவுகணைகள் ஏவுகணை நாயகன்
இளைய சமுதாயத்தை ஏற்றிவிட்ட ஏணி
நாடு போற்றும் நல்லாசிரியர் நாடு முன்னேற மக்கள் நலமுடன் வாழ கனவு கண்ட கனவு நாயகன்
நாட்டு மக்கள் எண்ணம் போன்று செயல்பட்ட மகத்தான முதல் குடிமகன்
கர்மவீரர் காமராஜர் மறுபிறவி
மக்கள் மனம் போன்று உழைத்த மாமனிதர்
மறைந்தாலும் மக்கள் மனதில் இருந்து என்றும் மறைய மனித கடவுள் டாக்டர் அப்துல் கலாம் அய்யா அவர்கள் .
இன்று அவரது நினைவு தினத்தில் அவரை போற்றி வணங்குவோம்.