புத்தகப் புழு
வளமான பயிர்களின்
வளர்ச்சிக்கு
உற்ற நண்பனாக
இருப்பது "மண்புழு"...!!
வளமான அறிவின்
வளர்ச்சிக்கு
உற்ற நண்பனாக
இருப்பது "புத்தகம்"...!!
அதனால்தான் மக்கள்
புத்தகங்களை அதிகம்
வாசிப்பவர்களுக்கு
"புத்தகப் புழு" என்று
பட்டம் கொடுத்து
மகிழ்ச்சி
கொள்கின்றார்களோ...jQuery17106386159988456854_1659026212278---கோவை சுபா