நிழலும் உறவும்

மும்பொலி முதல்
உச்சத்தில் உடலோடும்
ஏற்ற இரக்கம் சிறிதாகினும்
திசைகள் மாறி
இடை முற்றி
இருள் சூழ் மறையும்
நிழலும் உறவும்,

எழுதியவர் : சிவார்த்தி (28-Jul-22, 12:36 am)
சேர்த்தது : சிவா
Tanglish : nilalum uravum
பார்வை : 67

மேலே