கல்லறை..

அன்று ஒருநாள்
இதயவாசல் திறந்ததால்
நெஞ்சில் குடியேறியவள்..

இன்று கண்டும்
காணாமல் போவது ஏனோ
என் கல்லறை ஓரம்..

எழுதியவர் : (30-Jul-22, 7:46 pm)
Tanglish : kallarai
பார்வை : 103

மேலே