என் ஓட்டுனர்கள்


கடவுள் கொடுத்த
உயிரை
எமன்களோடு போராடி
காப்பற்றும்
என் ஓட்டுனர்களும்
கடவுளே

எழுதியவர் : (7-Oct-11, 6:19 pm)
சேர்த்தது : Daniel
பார்வை : 221

மேலே