வலி

மாட்டின்
புண்ணை கொத்தும் காக்கைக்கு தெரிய
வாய்ப்பில்லை அதன் வலி

எழுதியவர் : Mydeen (7-Oct-11, 6:40 pm)
சேர்த்தது : Nizar Mydeen
Tanglish : vali
பார்வை : 230

மேலே