காதல் ஓவியம் நீ காகிதம் நான் ❤️💕

வெள்ளை காகிதம் அதில் நீ

பேசும் ஓவியம்

காதல் கீர்த்தனம் என் காதல்

காவியம்

வாழ்வின் ஓர் வரம்

அவள் வாழ்க்கை என்னிடம்

என் இதயம் உன்னிடம்

பல கனவுகள் நாம் இடம்

நான் பேச வேண்டும் உன்னிடம்

நீ திரும்பி பார்த்திட்டு ஒரு நிமிடம்

காதலை சொல்லிவிடு என்னிடம்

என் எதிர்காலம் உன்னிடம்

எழுதியவர் : தாரா (5-Aug-22, 2:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 92

மேலே