மெய்த்துணையாம் மேன்மை மிகும் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சிக்கனமில் லா,வாழ்க்கை சீரழியும் என்றுசொல்வார்;
அக்கறையாய் வாழ்ந்துவரின் ஆனபொருள் – எக்கணமுங்
கைத்தங்கும்; இன்பமுடன் காப்பீடுஞ் செய்துவரின்
மெய்த்துணையாம் மேன்மை மிகும்!
- வ.க.கன்னியப்பன்