அவன் தான்

இரவும் அவன் தான்
பகலும் அவன் தான்

பள்ளமும் அவன் தான்
மேடும் அவன் தான்

முள்ளும் அவன் தான்
பஞ்சும் அவன் தான்

காயமும் அவன் தான்
ஆறுதலும் அவன் தான்

ஆணும் அவன் தான் பெண்ணும் அவன் தான்

என் அப்பன் சகல யோகமும் கட்டி ஆளும் ஈஸ்வரன்

எழுதியவர் : (11-Aug-22, 7:27 pm)
Tanglish : avan thaan
பார்வை : 36

மேலே