வாலேந்திர போளம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சூலைகய ரோகம் சொறிகரப்பான் குன்மமிவை
ஆலைவா யின்கோல்போல் ஆகுங்காண் – நீலசக்ர
வாளமெனத் தோற்றுமுலை மாதரசே வாலேந்ர
போளந் தனையெடுக்கும் போது

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் சூலை, கீல்பிடிப்பு, சயம், நமைச்சல், கரப்பான், வயிற்று நோய் ஆகியவை விலகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Aug-22, 12:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே