அதிர்ச்சி சம்பவம்

இன்று காலை ஒரு வேலை நிமித்தமாக ஒரு ஊர்  செல்ல வேண்டி இருந்தது..அரசு  பேருந்து தான்..

சரியாக ஒரு நாற்பது நிமிடம் பிரயாணித்து இருப்பேன்

நான் இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் வந்தும் டிரைவர் பஸ்ஸ நிறுத்தாம போனாரு..உடனே என் பக்கத்து சீட்ல இருந்த ஒரு லேடிய 14 விநாடி முறைச்சி பார்த்தேன்.உடனே பஸ்ஸ நிப்பாட்டி இறக்கி விட்டுட்டான்...

உடனே கீழ இறங்கி அந்த லேடிய ஒரு சிறு புன்னகையோட திரும்பி பாத்துட்டு கர்வத்தோடு நடக்கத் துவங்கினேன்
😎😎😎😎

எழுதியவர் : (25-Aug-22, 7:49 pm)
சேர்த்தது : Manima
Tanglish : athirchi sambavam
பார்வை : 316

சிறந்த கவிதைகள்

மேலே