காத்திருந்த நிமிடம்

பிறகு
கரைந்து விட்டது
ஆயிரம் நிமிடங்கள்

இருந்தும்
காத்திருக்கிறது மனம்
மன்னவ
என்னருகில் நின்ற நிமிடங்களுக்காக
மீண்டும் வராதோ என்று

எழுதியவர் : devikutty (27-Aug-22, 2:34 pm)
பார்வை : 230

மேலே