உன்கண்ணில் நீர்வழிந்தால்

உன்கண்ணில் நீர் வழிந்தால் அன்பே
அது என்றும் துன்பமில்லா ஆனந்தக்
கண்ணீராய்த் தான் இருக்க வேண்டும் இல்லை
அது துன்பக் கண்ணீராய் இருக்க என்நெஞ்சம்
தாளாது ஒருபோதும் வெடித்துவிடும்
என்னுயிர் அல்லவா நீ கண்ணம்மா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Aug-22, 3:45 pm)
பார்வை : 113

மேலே