கவிச்சரம்

உன் வாக்கு எனக்கு வரம்/
நீதான் என் பொக்கிஷம்/
உன்னோடு வாழ்வதே இலட்சியம் /
இணைந்திடுபோம் நாம் நிச்சயம் /

எழுதியவர் : ஆர் எஸ் கலா (6-Sep-22, 5:42 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 49

மேலே