ஏழ்மை

#ஏழ்மை
வளம் அற்ற வாழ்வில்!
பணம் தான்!
எட்டாகனி!
என்றிருந்தேன்!
வலிமையற்ற உடல்!
பசியும்!
துன்பம் என்றானது!
படிப்பிற்கு!
நூல்களை வாங்க!
நூலாடை கிழிந்து!
நொந்து வெந்தது தான் மிச்சம்!
ஏழ்மை!
என்று மாறும்!
எதிர்பார்பில் வறியவர்!
..... இவள் இரமி..... ✍️

எழுதியவர் : இரமிலா (7-Sep-22, 11:20 am)
பார்வை : 59

மேலே