உயிரை கொள்ளும் வலி உன்னால் 555

***உயிரை கொள்ளும் வலி உன்னால் 555 ***


ப்ரியமானவளே...


கண்டதும் காதலா
எனக்குள் ஆயிரம் கேள்விகள்...

உன்னை கண்டதும்
எனக்குள் தோன்றிய...

சில உணர்வுகள்
இதுதான் காதலா...

கண்டதும்
நானும் உணர்ந்தேன்...

நீ செல்லும் வழியெங்கு
ம்
நானும் தொடர்ந்தே
ன்...

இறுதிவரை உன்னை
ரசித்து இருக்கலாம்...

என்
காதலை சொல்லாமலே...

உன்னால் குறைந்த
மனக்கவலைகள்...

மீண்டும் உன்னால்
எனக்குள் தொடர்கிறது...

உயிரை
கொள்ளும்
வலியாய்...

என் இமை
கதவுகளை திறந்தாலே...

உன் பிம்பம்
மட்டுமே தெரியுதடி...

பறந்தால் வண்டுக்குதேன்
மலர்ந்தால் பூவுக்குள் தேன்...

சொன்னால்தான்
காதலுக்கு ஜீவன்...

சொன்னேன் கண்டனால்
முதல் இன்றுவரை...

சென்றுவிட்டாய் என்
கண்களில் படாமலே...

எப்போது வருவாயோ
மீண்டும் என் எதிரிலே...

நீ என்னை
நேசிக்க வேண்டாம்...

வந்
துசெல் ஒருமுறை
என் கண்முன்னே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (17-Sep-22, 5:16 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 395

மேலே