மறங் குறைந்தவர்

மறங் குறைந்தவர்


கலித்துறை. (கட்டளை)

தேமா. புளிமாங்காய் தேமா. கருவிளம். கூவிளங்காய்

பார்ப்ப னரைக்காட்டில் பண்பில் உயர்ந்தத் தமிழருண்டு
பார்ப்ப னரையேசப் பண்பில் திராவிடன் நீச்சனாங்கேள்
பார்ப்ப னரில்மோதும் பாணி மறங்குறை யாமதுபார்
பார்ப்ப னரைவெல்லப் பாவி சதியதில் சாய்த்திடுமே


மறங்குறை. ====. தொடை நடுங்கி


பார்ப்பானைக் காட்டிலும் உயர்ந்த தமிழ் வேற்று ஜாதியில் பலருண்டு
பார்ப்பனனை அசிங்கப் படுத்தும்ர் திராவிடரா பற்றிர் விசாரிக்க தரங் கெட்டு
போனவர் என்பது புரியும்பர்ப்பனனிடம் மோதுபவன் ஆண்மையற்றவன்
பார்ப்பனரை சதிசெய்துதான் வீழ்த்த முடியும்

எழுதியவர் : பழனி ராஜன் (27-Sep-22, 7:54 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே