காதல் கனவு நீ 💕❤️

ஒருநாள் ஒரு கனவு

அவள் பார்வையில் ஒரு பொலிவு

நான் பார்த்தது அவள் மனது

வெள்ளி நிலவின் அழகு

ரோஜா இதழில் உதட்டு

அவள் காதல் வார்த்தை இனிது

அவள் வெட்கப்படுவது புதிது

என் பார்வையில் மறைந்து

என் இதயத்தில் நுழைந்து

நானும் அவளும் இணைந்து

எழுதியவர் : தாரா (4-Oct-22, 12:12 am)
சேர்த்தது : Thara
பார்வை : 239

மேலே