அவள்

ஜல் ஜல் என்ற சலங்கை ஒலி
காதில் வந்து ஒலிக்க அதன்பின்னே
அவள் வந்தாள் அற்புத அழகாய்
பேசும் பொற்சிலையாய் என்னெதிரே
நின்றாள் என்னை மெய்மறந்திட செய்தாள்
வீசும் அவன் கண்ணின் ஒளியில்
மெய்மை ஒன்று கண்டேன் அதுதான்
அவள் என்மீது வைத்த காதல்
மெய்யானது அவள்போல் குன்றா
அழகானது என்ப தே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Oct-22, 8:30 pm)
Tanglish : aval
பார்வை : 188

மேலே