கலையெழில் செவ்விதழ்புன்னகை

நிலவில் திளைக்கும் சகோரம் நீயோ
நிலவும் மகிழும் அமுத சாகரம்
அலைகடல் ஆழ்முத்தும் காதல்
..................புரியுமுன்
கலையெழில் செவ்விதழ் புன்னகை
.................முத்தினை

.











..

எழுதியவர் : கவின் சாரலன் (3-Oct-22, 6:31 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே