தவறுகளின் தடயம்

தடயங்கள் இல்லையென தவறுகள் புரியுது மனம், பாவம் அதற்கு தெரியாது அந்த எண்ணம்தான் தவறுகளின் தடயம் என்று.

எழுதியவர் : அரா மணிவண்ணன் (12-Oct-22, 10:35 pm)
சேர்த்தது : ARM17
பார்வை : 523

மேலே