அக நிரப்பிகள்

அந்திக் கூடடையும்
அக நிரப்பிகளாய்
நினைவுகளும்…

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (13-Oct-22, 8:18 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 74

மேலே