மாற்றம்_தேடி_மாற்றம்
வாழ்க்கை தேடலில்!
முழுவதுமாக!
தொலைத்து விடவே!
விழைகிறேன்!
சில கசப்பான!
எண்ணம் கொண்ட மனிதரை!
நிறம் பார்த்து!
குணம் பார்த்து!
ஏன்?
பணம் பார்த்து கூட!
காதல் மலர்வதை !
அசிரிரியாக கேட்டிருக்கிறேன்!
இன்னுமும்!
மதம்!
இனம்!
மொழி!
சாதி!
பார்த்து காதல் கொள்வதை!
கேட்கையில்!
வேடிக்கையாகவும்!
கேளிக்கையாகவும் தான் உள்ளது!
கல்வியறிவு இருந்தும்!
முட்டாள் தனமான போக்கு!
இதுபோன்ற!
எண்ணம் கொண்ட மக்களை!
வாழ்வில் இருந்து!
தூக்கி எறிவது!
சாலச்சிறந்தது!
..... இவள் இரமி.....