நடிப்பு

நடிகருக்கு அரசியலில் தேவை இருக்கிறது
நடிகருக்கு அரசியலில் பாடம் இருக்கிறது
நடிப்பதும் அரசியலும் ஒன்றாய் இருக்கிறது
நடிப்பதில் எதுவென குழப்பமாய் இருக்கிறது

எழுதியவர் : (13-Oct-22, 3:48 pm)
சேர்த்தது : Aravindan
Tanglish : nadippu
பார்வை : 45

மேலே