ஹைக்கூ

தடம் மாறினால் தண்டிக்கப்படுவது
நாக்கு மட்டுமல்ல,
மனிதனும்தான்...

எழுதியவர் : உமாவெங்கட் (15-Oct-22, 7:08 pm)
சேர்த்தது : உமாவெங்கட்
Tanglish : haikkoo
பார்வை : 425

மேலே